இலுப்பை           மரப்பட்டை தின்னும் புழு – இன்டார்பெலா கோட்ரிநொடேட்டா 
        பூச்சியின் விவரம் 
        
          - புழு பழுப்பு நிறமாக இருக்கும்
 
          - அந்துப்பூச்சியின் முன் இறக்கையில் துருப்பிடித்ததை போன்ற சிவப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்
 
         
        சேத அறிகுறி 
        
          - புழுப்பருவம் சேதத்தை ஏற்படுத்துகிறது
 
          - பாதிக்கப்பட்ட மரங்களில் சிறிய துளை கீழ்நோக்கி காணப்படும்.
 
         
     | 
        
          
              | 
              | 
           
          
            | அந்துப்பூச்சி    | 
            சேத அறிகுறி | 
           
         
         |